A lot to learn
TIME IS PRECIOUS
Monday, December 16, 2019
RAKSHA RAKSHA JAGAN MATHA
ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்க்கா ரக்க்ஷ ரக்க்ஷ ஜகன் மாதா சர்வ சக்தி ஜெயதுர்க்கா
RAKSHA RAKSHA JAGANMATHA SARVA SAKTHI JAYA DURGA
RAKSHA RAKSHA JAGANMATHA SARVA SAKTHI JAYA DURGA
மங்கள வாரம் சொல்லிட வேண்டும்
MANGALA WARAM SOLLIDA VENDUM மங்கள சண்டிகை ஸ்லோகம் இதை
MANGALA CHANDIGAI SLOKAM IDHAI ஒன்பது வாரம் சொல்லுவதாலே
ONBADHU WARAM SOLLUVADHALEH உமையவள் திருவருள் சேரும் (ரக்க்ஷ ரக்க்ஷ)
UMAYAWAL THIRUVARUL SERUM படைப்பவள் அவளே காப்பவள் அவளே
PADAIPPAVAL AVALEH KAPPAVAL AVALEH அழிப்பவள் அவளே சக்தி அபயம்
SLIPPAVAL AVALEH SAKTHI ABAYAM என்று அவளை சரண் புகுந்தாலே
ENRU AVALAI SARAN PUGUNDHALEH அடைக்கலம் அவளே சக்தி ஜெய ஜெய
ADAIKALAM AVALEH SAKTHI JAYA JAYA சங்கரி கௌரி மனோகரி அபயம் அளிப்பவள்
SANKARI GOWRI MANOHARI ABAYAM ALIPPAVAL அம்பிகை பைரவி சிவ சிவ சங்கரி
AMBIKAI BAIRAVI SIVA SIVA SANKARI சக்தி மஹேஸ்வரி திருவருள் தருவாள் தேவி (ரக்க்ஷ ரக்க்ஷ)
SAKTHI MAHESWARI THIRUVARUL THARUWAL DEVI கருணையில் கnnகை கண்ணணின் தங்கை
KARUNAIYIL GANGAI KANNANI THANGAI கடைக்கண் திறந்தால் போதும்
KADAIKUNN THIRANDHAL PODHUM வருகின்ற யோகம் வளர்பிறை யாகும்
VARUGINRA YOGAM VALAROIRAI AGUM அருள்மழை பொழிவாள் நாளும்
ARUL MALAI POLIWAL NAALUM நீலநிறத்தோடு ஞாலம் அளந்தவள்
NEELA NIRATHODU GNALAM ALANDHAVAL காளி எனத் திரிசூலம் எடுத்தவள்
KAALI ENA THRISOOLAM EDUTHAVAL பக்தருக்கெல்லாம் பாதை வகுத்தவள்
BHAKTHARUKELLAM PADHAI VAGUTHTHAVAL நாமம் சொன்னால் நன்மை தருபவள்
NAAMUM SONNAL NANMAI THARUBAVAL நாமம் சொன்னால் நன்மை தருபவள்
NAMMAM SONNAL NANMAI THARUBAVAL
(ரக்க்ஷ ரக்க்ஷ)
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment