AADHI ANTHUM ILLA JYOTHIYEH
ஆதியந்தம் இல்லா அரும் ஜோதியே
ஆதியந்தம் இல்லா அரும் ஜோதியே
ஆண்டவனே எம்மையே ஆளும் தயாநிதியே
ஆதியந்தம் இல்லா அரும் ஜோதியே
ஆண்டவனே எம்மையே ஆளும் தயாநிதியே
ஆதியந்தம் இல்லா அரும் ஜோதியே
நீதிமுறை நாட்டில் நிறைந்தோங்கவே...ஏ....ஏ
நீதிமுறை நாட்டில் நிறைந்தோங்கவே
நீ அருளே புரிவாய் எம்மானே
நீதிமுறை நாட்டில் நிறைந்தோங்கவே
நீ அருளே புரிவாய் எம்மானே வேதங்கள் காணாத மலர் பாதனே ....
வேதங்கள் காணாத மலர் பாதனே
அம்மையே அப்பனே உண்மையின் உருவமே
ஆதியந்தம் இல்லா அரும் ஜோதியே
ஆண்டவனே எம்மையே ஆளும் தயாநிதியே
ஆதியந்தம் இல்லா அரும் ஜோதியே
தந்தை தாய் சுற்றம் என்னும் பந்த பாசம்தன்னை தந்ததல்லால் இன்பம் தந்ததுண்டோ ஐயாதந்தை தாய் சுற்றம் என்னும் பந்த பாசம்தன்னை
தந்ததல்லால் இன்பம் தந்ததுண்டோ
துன்ப வினை என்ன செயவிருந்தானும்
துன்ப வினை என்ன செயவிருந்தானும்
மூடர் என் பிழைதன்னை பொறுத்தருளுமே
எந்த ஜென்மம் வருநிம் ஜெகத்ஜீகனே
எந்த ஜென்மம் வருநிம் ஜெகத்ஜீகனே
உன்னை சிந்தித்திடும் வரம் தா பெரும்மானே
எந்த ஜென்மம் வருநிம் ஜெகத்ஜீகனே
உன்னை சிந்தித்திடும் வரம் தா பெரும்மானேஅன்புச் சிவம் இரண்டும் ஒன்றல்லவோ
அன்புச் சிவம் இரண்டும் ஒன்றல்லவோ அம்மையே அப்பனே உண்மையின் உருவமே
ஆதியந்தம் இல்லா அரும் ஜோதியே
ஆண்டவனே எம்மையே ஆளும் தயாநிதியே
ஆதியந்தம் இல்லா அரும் ஜோதியே
No comments:
Post a Comment