SONG ON MAHALAXMI
நீ இரங்காய் எனில் புகல் ஏது? – அம்பாநிகில ஜகன்னாதன் மார்பில் உறை திரு
(நீ இரங்காய் எனில்)
தாய் இரங்கா விடில், சேய் உயிர் வாழுமோ?சகல உலகிற்கும் நீ, தாய் அல்லவோ அம்பா?
(நீ இரங்காய் எனில்)
பாற்கடலில் உதித்த திருமகளே – செளபாக்ய லட்சுமி என்னைக் கடைக்கணியே
நாற்கவியும் பொழியும் புலவோர்க்கும் – மெய்ஞானியர்க்கும் உயர் வானவர்க்கும் அம்பா
(நீ இரங்காய் எனில்)
GET UP EARLY IN THE MORNING SEE THESE
AND THE MOTHER ,
THE GODDESS OF LAXMI
THAT'S ENOUGH
IF YOU FEEL LIKE SAY NAMASKAR
AND OFFER PRANAMS
YOUR DAY WILL BE VERY PLEASANT AND A HAPPY ONE.
TRY NOW AND TODAY.
No comments:
Post a Comment