A lot to learn
Sunday, September 8, 2019
THANKS TO OUR AMMA MSS
THANKS TO EVERY ONE WHO LISTEN TO THIS SONG AND BLESSINGS OF LORD SIVA
AND THE BEST WISHES OF MSS. LET HER SOUL REST IN PEACE
பெற்ற தாய் தனை மகன் மறந்தாலும் பிள்ளையைப் பெறும் தாய் மறந்தாலும் உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும் உயிரை மேவிய உடல் மறந்தாலும் கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும் கண்கள் இமைப்பது மறந்தாலும் நற்றவர் தவர் உள்ளிருந்தோங்கும் நமச்சிவயத்தை நான் மறவேனே நாகேந்திர ஹாராய த்ரிலோசனாய பஸ்மாங்க ராகாய மகேஸ்வராய நித்யாய சுத்தாய திகம்பராய தஸ்மை நகாராய நம சிவாய மந்தாகினி சலில சந்தன சர்சிதாய நந்தீச்வர பிரமதநாத மகேஸ்வராய மந்தாரா முக்ய பஹு புஷ்ப புஷ்ப சுபுஜிதாய தஸ்மை மகாராய நம சிவாய சிவாய கெளரி வதநாப்ஜ வ்ரிந்த சூர்யாய தக்ஷ துவரனாக்ஷகாய ஸ்ரீநீலகண்டாய வ்ரிஷ்ஹத்வஜாய தஸ்மை சிகாராய நம சிவாய வசிஷ்ட கும்போத்பவ கௌதமார்ய முநீந்திர தேவார்சித சேகராய சந்த்ராக வைஷ்வா நரலோச்சனாய தஸ்மை வகாராய நம் சிவாய யக்ஷஸ்வரூபாய ஜடாதராய பினாகஹச்தாய சனாதனாய திவ்யாய தேவாய திகம்பராய தஸ்மை யகாராய நம சிவாய பஞ்சாக்ஷரம் இதம் புண்யம் யஹ்படே சிவ சந்நிதௌ சிவலோகமவாப்னோதி சிவேன மஹா மோததே
No comments:
Post a Comment
‹
›
Home
View web version
No comments:
Post a Comment